Metadata-Version: 1.1
Name: ennikkai
Version: 1.0
Summary: எண் மொழிபெயர்ப்பு
Home-page: https://ennikkai.readthedocs.io
Author: ஜூலீஎன் ஜான் மலர் (Julien Jean Malard)
Author-email: julien.malard@mail.mcgill.ca
License: GNU GPL 3
Download-URL: https://github.com/julienmalard/ennikkai
Description: # எண்ணிக்கை
        எல்லாம் உலகத்தின் மொழிகளில் எண்களின் படிப்புதல் மற்றும் எழுதல்.
        
        ## நிலை
        [![Build Status](https://travis-ci.org/julienmalard/ennikkai.svg?branch=master)](https://travis-ci.org/julienmalard/ennikkai)
        [![Build status](https://ci.appveyor.com/api/projects/status/06m0e097gahel2ij?svg=true)](https://ci.appveyor.com/project/julienmalard/ennikkai)
        [![மேற்பார்க்கப்பட்ட அளவு](https://coveralls.io/repos/github/julienmalard/ennikkai/badge.svg?branch=master)](https://coveralls.io/github/julienmalard/ennikkai?branch=master)
        
        ## பயன்பாடு
        பைதான் எண் மூலம் எதாவது மொழியின் எண் கிடைக்கும்.
        
        ```python
        from எண்ணிக்கை import உரைக்கு 
        
        உரைக்கு(123.456, 'த')  # தமிழ்
        # '௱௨௰௩.௪௫௬'
        
        உரைக்கு(123.456, 'த', தளம்=False)  # பதின்மம் தமிழ்
        # '௧௨௩.௪௫௬'
        
        உரைக்கு(123.456, 'ߒߞߏ‎')  # ந்கோ மொழி
        # '߁߂߃.߄߅߆'
        
        ```
        
        எதாவது மொழி மூலம் வேறு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம்.
        
        ```python
        from எண்ணிக்கை import உரைக்கு
        
        உரைக்கு('૧૨૩૪.૫૬', 'த‎')  # குஜராதீ மூலம் தமிழ்
        # '௲௨௱௩௰௪.௫௬'
        ``` 
        
        எதாவது மொழி மூலம் பைத்தான் எண் வரை மாற்றலாம்.
        
        ```python
        from எண்ணிக்கை import எண்ணுக்கு, உரைக்கு
        
        எண்ணுக்கு('一百二十三。四五六')  # சினீ மொழி
        # 123.456
        
        அ = எண்ணுக்கு('߁߂߃') * எண்ணுக்கு('௰')
        ஆ = எண்ணுக்கு('૪')
        இ = அ + ஆ
        உரைக்கு(இ, 'ار')
        # '۱۲۳۴'
        ```
        
        எதாவது மொழிக்கு வழக்கமான வெளிப்பாடு பெற்றலாம்.
        
        ```python
        import re
        from எண்ணிக்கை import வழவெளி
        
        வ = வழவெளி('த')
        re.search(வ, 'எண் = ௱௨௰௩.௪௫௬').group()
        # '௱௨௰௩.௪௫௬'
        ```
        
        ## நிறுவல்
            pip install ennikkai
        
        ## சோர்க்கப்பட்ட மொழிகள்
        
        எண்ணிக்கை என்பது நிரலால் **எல்லா மொழிகளின்** எண்களை மொழிபெயர்ப்பு செய்ய முடியும். 
        
        எதாவது ஒரு மொழியை மறந்து விட்டோம என்றால், எண்களுக்கு [சொல்லவும்](https://github.com/julienmalard/ennikkai/issues). நாங்கள் அதை சேர்ப்போம்.
        
        #### பதினமம் எண் அமைப்பமுறைகள்
        * தமிழ்
        * Latin
        * देवनागरी
        * ਪੰਜਾਬੀ
        * ગુજરાતી
        * മലയാളം
        * اردو - فارسی - پنجابی
        * العربية
        * ଓଡ଼ିଆ 
        * ಕನ್ನಡ 
        * తెలుగు 
        * 汉语 - 日本語
        * ߒߞߏ‎
        * বাংলা
        * සිංහල
        * ภาษาไทย
        * ພາສາລາວ
        * བོད་ཡིག
        * လိၵ်ႈတႆး
        * ꕙꔤ
        
        #### வேறு எண் அமைப்பமுறைகள்
        * Romanum
        * Mayab'
Platform: UNKNOWN
Classifier: Programming Language :: Python :: 3
Classifier: Programming Language :: Python :: 3.6
Classifier: Programming Language :: Python :: 3.7
